சென்னையில் சூடுபிடிக்கும் வாக்குப்பதிவு!: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் காலை முதல் 11 மணி வரை 17.88% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி வரை 3.96% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் அதன் பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. 9 மணிக்கு பிறகு பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் வாக்களிப்பதால் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணிவரை 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.    …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை