சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.38,848-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து, ரூ.38,848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,856-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது….

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,080-க்கு விற்பனை!!

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது