சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,450க்கும் சவரன் ரூ.35,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்கப்படுகிறது….