சுவிட்சர்லாந்தில் பார்சல் வேனில் 23 அகதிகள் மீட்பு

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் இத்தாலி பதிவு எண் கொண்ட பார்சல் வேன் ஒன்று நேற்று முன்தினம் நிட்வால்டன் கன்டானில் ஏ2 நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி சென்றபோது சோதனைக்காக போலீசார் அதனை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் அகதிகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடி அழைத்து வரப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து வேனில் சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டு, இந்தியா உட்பட பல நாடுகளை 23 அகதிகளை போலீசார் மீட்டனர். வேன் ஓட்டுனர் காம்பியாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியையடுத்து பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்