சிம்லி உருண்டை(எள்)

செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளை எள்ளை வாசனை வரும்வரை வறுத்துத் தனியே வைக்கவும். கருப்பு எள்ளையும் அதே வாணலியில் வாசனை வரும் வரை வறுத்துத் தனியே வைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் குறைந்த ஸ்பீடில் இரண்டு எள்ளையும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி வெல்லத்துருவலையும் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். நாகபஞ்சமி அன்று இதனைச் செய்து கோயில்களில் உள்ள நாகர் சிலைகளுக்குச் செய்து படைக்கவும்….

Related posts

கொண்டைக் கடலை, கீரைப் பொரியல்

செட்டிநாடு வெஜிடபிள் குருமா

சோம்பு இலை புளி பச்சடி