சின்சினாட்டி ஓபன்: ஆஷ்லி சாம்பியன்: அலெக்சாண்டர் அசத்தல்

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நடைபெற்ற வெஸ்டர்ன் அண்டு சதர்ன்  சின்சினாட்டி ஓபன் மகளிர் ஒற்றையர் பைனலில் சுவிட்சர்லாந்தின்  ஜில் தெய்க்மனுடன் (76வது ரேங்க்) மோதிய ஆஷ்லி 6-3, 6-1 என்ற  நேர்செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 13 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் ஆஷ்லி வென்ற 5வது பட்டம் இது. ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்  உலகின் 4ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) 6-2, 6-3 என நேர் செட்களில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தினார்….

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

2வது முறையாக சாம்பியன் பட்டம்; இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி