சித்த மருத்துவ பல்கலை. குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!!

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சட்ட மசோதா குறித்த விளக்கங்களை அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மேற்கொண்டு வருகிறார்….

Related posts

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு