வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வடிவில் மட்டும் இருக்கும் புகையிலையை வாங்குவதற்கு, வாழ்நாள் தடைவிதிக்கும் வகையில், 2009 ஜன.1ல் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு புகையிலை விற்க கூடாது என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 50 ஆண்டுகளில் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 63-ஆக இருக்குமென சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். …