சாலை விபத்தில் உயிரிழந்த தீனதயாளன் உடலுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் அஞ்சலி

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடலுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக வீரர் விஷ்வாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என கூறினார். இனி வரும் நாட்களில் வெளி மாநிலம் அல்லது வெளி நாடுகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு