சபரிமலை ஐயப்பன் கோயிலில்தினமும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: பங்குனி   மாத பூஜைகள் மற்றும் ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை   நாளை (14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் 28ம் தேதி வரை கோயில் நடை  திறந்திருக்கும். இதில் தினமும் 5,000 பக்தர்கள்  தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதற்கான ஆன்ைலன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்து விட்டது. இந்த நிலையில் சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது….

Related posts

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!

ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்: தயாநிதி மாறன் வலியுறுத்தல்!