சட்டப்பேரவையில் அதிமுகவினரே திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

தென்காசி: சட்டப்பேரவையில் அதிமுகவினரே திட்டமிட்டு நாடகமாடினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 1989 மார்ச் 25-ல் கலைஞர் பட்ஜெட் தாக்கல் செய்வதை தடுக்க திட்டமிட்டு அதிமுகவினர் நாடகம் நடத்தினார்கள் என குற்றம் சாட்டினார். உயரிய பதவியில் இருப்பதை மறந்து பிரதமர் பொய் பேசி இருப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். …

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்