கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்