கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி, விநியோகம் செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி

டெல்லி: கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி, விநியோகம் செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் தந்த நிலையில் அதன் உற்பத்தி, விநியோகத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு தடுப்பூசியை விநியோகிக்க மருத்துவ பொருட்கள் கட்டுப்பட்டு துறை அனுமதி வழங்கியுள்ளது. …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்