கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கீரீன் பாஸ் தர ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்..!!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கீரீன் பாஸ் தர ஐரோப்பிய நாடுகளில் சில ஒப்புதல் அளித்துள்ளன. கோவிஷீல்டை ஏற்காவிட்டால் ஐரோப்பிய பயணிகள் கட்டாய தனிமை என இந்தியா எச்சரித்திருந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஆரஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐரோப்பாவில் புதிய தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் கோவிஷீல்டுக்கு கீரீன் சிக்னல் கிடைத்துள்ளது….

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு எதிராக ஜனநாயக கட்சி எம்பிக்கள் போர்க்கொடி

ரஷ்யாவில் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு மாஸ்கோவில் உற்சாக வரவேற்பு: அதிபர் புடினுடன் இன்று பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் வெப்ப அலை:ஒருவர் பலி