Tuesday, July 2, 2024
Home » கோலி, ராகுல் அதிரடி.. ஆப்கன் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

கோலி, ராகுல் அதிரடி.. ஆப்கன் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

by kannappan

துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி;  20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடர்நது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி அகளமிறங்க உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி – 122, கே.எல்.ராகுல் 62 ரன்களை விளாசினர். 2 ஆண்டு, 9 மாதம், 16 நாட்களுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் கோலி சதத்தை பதிவு செய்துள்ளார். கடைசியாக 2019 நவம்பர் 23ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்….

You may also like

Leave a Comment

fourteen + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi