கோயில் கோயிலாக இருக்க வேண்டும், வியாபாரதலமாக இருக்கக்கூடாது: போலி இணையதள பண மோசடி குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: தமிழ்நாட்டில் கோயில்கள் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி நடந்துள்ளது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம், பழனி முருகன், சென்னை வடபழனி ஆண்டாள் கோயில் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி லட்சக்கணக்கில் பண மோசடி நடப்பதாக நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் வேதனை தெரிவித்தனர். கோயில் கோயிலாக இருக்க வேண்டும், வியாபாரதலமாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர்….

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி