செய்முறைஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும்.பின் அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து அடிக்கவும்.பின் அதில் எசென்ஸ், கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் போட்டு ஹேண்ட் பீட்டர் கொண்டு கலக்கவும்.பின் அதில் துருவிய வெள்ளை சாக்லெட்டை போட்டு கிளறி வேக வைத்து எடுத்து ஆற வைத்து அலங்கரிக்கவும்.
கோதுமை சாக்லெட் கப் கேக்
previous post