கொழும்புவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பேட்டிங் தேர்வு

கொழும்: கொழும்புவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். முதல்போட்டியில் வென்ற நிலையில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 

Related posts

ஈஸ்வரன் 191, ஜுரெல் 93 இதர இந்தியா 416 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சில் மும்பை திணறல்

மகளிர் உலக கோப்பை டி20 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

சீனா ஓபன் டென்னிஸ் முச்சோவா முன்னேற்றம்: சபெலென்கா அதிர்ச்சி