கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2-ம் அலையை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பாக தானாக முன்வந்து எடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. …

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு