கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தி, மராட்டி, குஜராத்தி உள்ளிட்ட மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ் சேர்க்கப்படாமல் இருந்தது. மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ் மொாழி சேதர்க்கப்படாததற்கு கடும் கண்டனம் எழுந்தது.

Related posts

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம்