கொரோனா குணமாகி அசம் கான் டிஸ்சார்ஜ்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான அசம் கான்(72). அவரது மகன் அப்துல்லா கான்(30) பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்தஆண்டு பிப்ரவரியில் சிதாப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.  சிறையில் இருந்த அசம் கான், அவரது மகன் அப்துல்லா கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த மே 9ம் தேதி இருவரும் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொற்று குணமடைந்ததைஅடுத்து நேற்று இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்