கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். தாண்டிக்குடி மலைப் பாதையில் நேற்று மாலை சென்ற தனியார் பேருந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விப்த்து ஏற்பட்டது. விபத்து நடந்த சிறிது நேரத்தில் மோட்டர் சைக்கிள் தீப்படித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….