குற்றாலம் அருகே ரிச் நேச்சர் சிட்டி தொடக்க விழா

நெல்லை, ஜூலை 23: ரிச் ஹவுசிங் அண்ட் ப்ராப்பர்டிஸ், ரிச் பில்டர்ஸ், ரிச் டிவி குரூப் ஆப் நிறுவனங்களின் சார்பில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் ரிச் நேச்சர் சிட்டி என்ற 40வது புதிய திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. குற்றாலம் அருகில் ரிச் நேச்சர் சிட்டியை ரிச் குரூப் நிறுவனர் அருணாச்சலம், ரிச் குழுமம் சேர்மன்கள் ஏ.ஆர்.கார்த்திக், ஏ.ஆர். கண்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள், ரிச் டீம் லீடர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். துவக்க விழா சலுகையாக ரூ.13.60 லட்சத்தில் அழகிய தனி வீடு திட்டத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி