குமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞரின் மகன் வந்திருக்கிறேன்!: மு.க.ஸ்டாலின் பரப்புரை..!!

குமரி: கன்னிக்குமாரி மாவட்டத்தில் தக்கலை அண்ணா சிலை முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், கன்னிக்குமாரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞரின் மகன் வந்திருக்கிறேன் என தெரிவித்து வாக்கு சேகரித்தார். …

Related posts

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…