குமரியில் மண் சரிவு காரணமாக ரயில்களில் பகுதி சேவை ரத்து

சென்னை: குருவாயூர் – சென்னை விரைவு ரயில்(16128) இன்று குருவாயூர் – திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி விரைவு ரயில் (12633) நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும் என என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு கே.எஸ்.ஆர். – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (16526) சேவை, கொல்லம் – குமாரி இடையே இன்று ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை – புனலூர் சிறப்பு ரயில்(06729) சேவை திருநெல்வேலி – புனலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு