குடைமிளகாய் புலாவ்

செய்முறைபாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை குறைத்து
உதிரியாக வடிக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு, லேசாக
தண்ணீரை தெளித்து விழுதாக அரைக்கவும். வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். தொடர்ந்து
நறுக்கிய வெங்காயம்,; பச்சை மிளகாய், அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
இக்கலவையுடன் கரம் மசாலா, உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறவும். இத்துடன்
வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் நன்றாக பிரட்டி இறக்க வேண்டும்.
அசத்தலான சுவையில் குடைமிளகாய் புலாவ் ரெடி.

Related posts

அவல் இடியாப்பம்

திபெத்திய பாணி தேந்துக் நூடுல் சூப்

சோயா பிரியாணி