கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 8 படங்கள் ரிலீஸ்

சென்னை: இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 8 படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி வசந்த் ரவி நடித்த ‘ராக்கி’, இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை அடிப்படையாக வைத்து உருவான ‘83’ ஆகிய படங்களும், வரும் 24ம் தேதி ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘தள்ளிப் போகாதே’, சேரன் மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’, சமுத்திரக்கனி நடித்த ‘ரைட்டர்’, நானி மற்றும் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் நடித்த ‘ஷியாம் சிங்கா ராய்’, ஷரவணன் சுப்பையா இயக்கிய ‘மீண்டும்’, ருத்ரா நடித்த ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன….

Related posts

புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: செய்தியாளர்கள் கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் மழுப்பல்

ஆந்திராவில் சுரங்கம், கனிமவளத்துறை தொடர்புடைய ஆவணங்களை எரிப்பு: தீவைத்த இருவரில் ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு