கிராமி விருது போட்டியில் இந்தியர் ரிக்கி கெஜ்

சென்னை: கிராமி இசை விருது போட்டியில் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கெஜ் பெயர் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இசையமைப்பாளர் ஸ்டூவர்ட் கோப்லேண்ட் உடன் இணைந்து ரிக்கி கெஜ் இசையமைத்த டிவைன் டைட்ஸ் என்ற இசை ஆல்பம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. இந்த இசை ஆல்பத்தை லஹரி மியூசிக் வேலு தயாரித்துள்ளார். 64வது கிராமி விருதுகள் விழா வரும் ஜனவரி 31ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விருதுக்கான போட்டியில் ரிக்கி கெஜ், ஸ்டூவர்ட் ஆகியோர் டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் 2015ல் வைண்ட்ஸ் ஆப் சம்சாரா ஆல்பத்துக்காக ரிக்கி விருது பெற்றுள்ளார். கிராமி விருது பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையும் ரிக்கி பெற்றுள்ளார்….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது