காவாசாக்கி கேஎல்எக்ஸ் 150பிஎப்

காவாசாக்கி நிறுவனம் இந்தியச் சந்தைக்காக கேஎல்எப் 150 பிஎப் என்ற பைக்கை உருவாக்கியுள்ளது. ஆப்-ரோடு பைக்காக வர உள்ள இதில், 144சிசி இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11.52 எச்பி பவரையும், 11.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 லிட்டர் பெட்ரோல் டேங்க், மோனோ ஷாக் அப்சர்வர் உடன், ஆப்-ரோடு சவாரிக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. ஆப்-ரோடு பைக்குகளை விரும்புபவர்களுக்கான துவக்க நிலை மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

லித்தியம் அயன் பேட்டரி

மின்னழுத்த நிலைப்படுத்தி (VOLTAGE STABILIZER)

ரிமோட் கண்ட்ரோல்