காவல் துறையில் சீர்திருத்தங்களை செய்து வருகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

சென்னை: காவல்துறையில் சீர்திருத்தங்களை செய்து வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இதுதொடர்பாக டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: நமது அரசு பொறுப்பேற்று காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறது. நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை விரைவில் வரவுள்ளது. அம்பத்தூர் காவல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, காவல்துறையினரின் கருத்துகளையும் கேட்டறிந்தேன்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை