காராமணி சுண்டல்

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், நசுக்கிய பூண்டு  (ஒன்றிரண்டாக நசுக்கவும்), மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பூண்டு, வெங்காயம் வதங்கியதும் வெந்த காராமணி, உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து ஒன்றாகச் சேரும்படி நன்றாக வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.குறிப்பு: காராமணியை ஊறவைக்காமல் குக்கரில் போட்டு வேகவைக்கலாம். பூண்டு பல், பெருங்காயத்தூள் சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது. பெரியவர்களும் சாப்பிடலாம்….

Related posts

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா