கான்பூர் ஐஐடியில் 119 ஜூனியர் அசிஸ்டென்ட்

பணியிடங்கள் விவரம்:1.     Junior Technician (Technical): 30 இடங்கள்2.     Junior Technician (Control): 38 இடங்கள்3.     Junior Technician (Machine): 4 இடங்கள்4.     Junior Technician (Design): 2 இடங்கள்5.     Junior Technician (CSD): 5 இடங்கள்6.     Junior Technician (Electrical): 2 இடங்கள்7.     Junior Technician (Electronics): 2 இடங்கள்8.     Junior Technician (Store): 2 இடங்கள்மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 முதல் 25க்குள். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். கல்வித்தகுதி, இடஒதுக்கீட்டு உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.சம்பளம்: ரூ.18,780-67,390.கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஓபிசியினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.200/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.ispnasik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.11.2022.

Related posts

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர்

டெல்லி ராஜதானி கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்