காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவராக விரும்பவில்லை: ராகுல் காந்தி விளக்கம்

ஜெய்ப்பூர்: கேரளாவில் ராகுல் காந்தியை சந்தித்த போது அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும் படி கூறினேன் அதற்கு ராகுல் காந்தி மறுத்துவிட்டார் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தில் இருந்து இல்லை என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்தியதாக அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவருக்கான தேற்றுகளில் நான் போட்டியிடுகிறேன், என்றைக்கு வேட்புமனு தாக்கல் என்பதை முடிவு செய்யவில்லை, என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் வலிமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என அசோக் கெலாட் கூறியுள்ளார்….

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்