கவர்ச்சி உடை அணிவது காதலனுக்கு பிடிக்கல’ சொல்கிறார் ராக்கி சாவந்த்

பனாஜி, : கணவரை கைவிட்ட பிறகு ஆதில் கான் என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார். நடிகை ராக்கி சாவந்த். இதுபற்றி ராக்கி கூறும்போது, ‘ஆதிலின் வாழ்க்கையில் நான் வந்திருப்பது எங்கள் இருவருக்கும் சந்தோஷத்தை தந்திருந்தாலும். ஆதிலின் குடும்பத்தில் எல்லோரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்புகள் இருக்கிறது. அதையெல்லாம் சமாளிக்க வேண்டிய நெருக்கடியும் எங்களுக்கு இருக்கிறது. எனது கடந்த கால வாழ்க்கை பற்றி ஆதிலிடம் எதையும் மறைக்கவில்லை. அவருக்கு என்னிடம் பிடித்ததே இந்த குணம்தான் என்று சொல்லியிருக்கிறார். நடிப்பை விட்டுவிட வேண்டும் என்றும் அவர் கூறவில்லை. அதே நேரம், கவர்ச்சி இல்லாத உடலை மூடக்கூடிய ஆடைகளை நான் அணிய வேண்டும் என்று ஆதில் விரும்புகிறார்’ என்றார். …

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்