கலைஞர் நினைவு தினம்

திங்கள்சந்தை, ஆக. 9: கலைஞர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் திங்கள்நகரில் அனுசரிக்கப்பட்டது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஎஸ்பி சந்திரா தலைமை வகித்து கலைஞர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி