கலெக்டர் வழங்கினார் லெனின் நூற்றாண்டு நினைவு நாள்

ஜீயபுரம்: இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் மணிகண்டம் ஒன்றியக்குழு சார்பில் லெனின் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சோமரசம்பேட்டை கடைவீதியில் உள்ள பெரியார் சிலை அருகே நடந்தது. ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ரஜியாபேகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் லெனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய துணை செயலாளர் முத்தழகு கட்சிக்கொடியை ஏற்றினார். ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் நிர்மலா, மாதர் சங்க செயலாளர் வித்யா, ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி