கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: குடியரசு தலைவர்

பெங்களூரு: கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட்டை குடியரசு தலைவர் நியமித்துள்ளார். ஹரியானா ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, மிசோரம் – ஹரிபாபு, மத்தியப்பிரதேசம் – மங்குபாய் சகன்பாய் படேல், ஹிமாச்சல் – ராஜேந்திரன் விஸ்வநாத், கோவா – ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா – சத்யதேவ் நாராயன் ஆரியா, ஜார்க்கண்ட் – ரமேஷ் பயஸ் நியமனம் செய்யப்பட்டுளள்னர்….

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்