கந்தர்வகோட்டையில் கொல்லு பட்டறை வைத்து இரும்பு தொழில் செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தஞ்சை- புதுகை சாலையோரங்களில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சில குடும்பத்தினர் துருத்தி வைத்து கொல்லு பட்டறை அமைத்து இதில் இரும்பிலான அரிவாள், கோடரி, வேர் வெட்டி. கதிரறுக்கும் அரிவாள் போன்ற இரும்பு சாதனங்களை செய்து குறைந்த விலையில் விற்று வருகிறார்கள்.அவர்களிடம் பேசியபோது பல வருடங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதாகவும் இங்கு பிழைக்க வழி நிறைய உள்ளது எனவும், மேலும் மூட்டை ஏற்றும், இறக்கும் தொழிலுக்கும், கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்று வருவதாகவும் கூறினர்….

Related posts

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவு: 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க உள்ளதாக எஸ்பிஐ அறிவிப்பு!!

என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு

ஓசூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்