Sunday, July 7, 2024
Home » கணவரின் இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

கணவரின் இறப்பு சான்றிதழுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

by kannappan

திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையை சேர்ந்தவர் ராமர் கடந்த 8ம்தேதி இறந்தார். கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு மனைவி அமிர்தம் (62) விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தபோது  விஏஓ சுரேஷ் சான்று வழங்க, ரூ.1000 லஞ்சம் கேட்டார். இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ஆலோசனைபடி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற விஏஓ சுரேஷை அங்கு மறைந்திருந்த போலீசார், கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்….

You may also like

Leave a Comment

6 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi