கஞ்சா விற்ற சிறுவன் கைது

கிருஷ்ணகிரி, நவ.5: காவேரிப்பட்டணம் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார், கோவிந்தசெட்டி தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற 16 வயது சிறுவனிடம் விசாரித்தபோது, அவன் ₹500 மதிப்பிலான 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு