கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்த தமிழக அரசு பேருந்தை(தடம் எண் 103என்) நிறுத்தி பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது, ஒருவர் வைத்திருந்த பையில் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த நவீன் கிருஷ்ணா(36) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்….
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
previous post