ஓட்ஸ் புட்டு

எப்படிச் செய்வதுஓட்ஸுடன் பால் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். இட்லிப் பானையில், தட்டில் ஓட்ஸை போட்டு 10-15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து, தேங்காய்த்துருவல், உப்பு, ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரையை சேர்த்து பிரட்டி வெந்த ஓட்ஸை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.குறிப்பு: காரமாக வேண்டுமென்றால் எண்ணெயில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, நறுக்கிய காய்ந்தமிளகாயை வதக்கி வெந்த ஓட்ஸுடன் கலந்து காரப்புட்டு செய்யலாம்….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்