டெல்லி: தமிழகத்தில் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு ஒன்றிய அரசின் செயல்பாடு உள்ளது என டி.ஆர். பாலு தெரிவித்தார். தமிழக அரசின் தீர்மானம், மசோதா மீது ஆளுநரோ, ஒன்றிய அரசோ எந்த முடிவும் எடுப்பதில்லை எனவும், ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை எனவும் டெல்லியில் டி.ஆர். பாலு பேட்டியளித்தார். …