ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமனம்..!!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இருக்கிறார். துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி, ஏர் இந்தியா தலைவர் பதவியை ஏற்க மறுத்ததால் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். …

Related posts

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ஃபூலோ தேவி நேதம் மயங்கி விழுந்தார்!!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது மைக் இணைப்பை துண்டித்ததற்கு கடும் எதிர்ப்பு..!!

நீட் தேர்வு தொடர்பாக ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு