எனது ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டு பழமையானது; அதன் விலை ரூ.5 லட்சம் மட்டுமே!: கே.சி.வீரமணி விளக்கம்

சென்னை: என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டு பழமையானது; அதன் விலை ரூ.5 லட்சம் மட்டுமே என்று கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். நான் ஆடம்பரத்தை விரும்பாதவன்; கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதிர்க்கு?. நான் 7வது படிக்கும் போதே எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கி தந்துள்ளார் என்று கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார். வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு அரசின் ரசீது இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்