உ.பி. இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவு..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாரணாசி, அசம்கர், ஜான்பூர், காஜிப்பூர், சந்தோலி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 10ம் தேதி எண்ணப்படுகிறது. …

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு