கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து வைக்க சொல்லி போதையில் தகராறு செய்த மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். களவனூரில் 29 வயதான சிவமணியை அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை கேசவனை போலீசார் தேடி வருகின்றனர்….
உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து வைக்க சொல்லி போதையில் தகராறு செய்த மகன் கொலை
previous post