உலகின் மிக பழமையான விலங்கின் எச்சம் கண்டெடுப்பு..!

உலகின் மிக பழமையான விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் அடுத்த பழங்கால பீம்பேத்கா கற்பாறைகள் பகுதியில் டிக்கின்சோ என்ற  பழங்கால விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.ஆராய்ச்சியாளர்களின் தகவல் படி விலங்கின் படிமம் 17 அங்குல நீளம் கொண்டதாகவும், சுமார் 570 மில்லியன் ஆண்டுகள்  பழமை வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது….

Related posts

தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.221 கோடி சொத்து..!!

21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி; மோடியின் வாக்குறுதிகள் பொய்யும், வஞ்சகமும் நிறைந்தது: ஜார்கண்ட் முதல்வர் காட்டம்

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரக்கூடிய 12பி/பான்ஸ் புரூக்ஸ் வால்நட்சத்திரம் பூமியை நெருங்கி வருகிறது