Monday, July 8, 2024
Home » உலகளவில் கொரோனாவால் 326,774,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்; 266,432,374 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: 5,553,642 உயிரிழப்பு

உலகளவில் கொரோனாவால் 326,774,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்; 266,432,374 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: 5,553,642 உயிரிழப்பு

by kannappan

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 224 நாடுகளில்  பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 67லட்சத்து 74 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 46லட்சத்து 91ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 64 லட்சத்து 32ஆயிரத்து 374பேர் குணமடைந்துள்ளனர். , கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 53 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும், பிரிட்டன் 4 வது இடத்திலும், பிரான்ஸ் 5 வது இடத்திலும் உள்ளன….

You may also like

Leave a Comment

seven − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi