உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!!

லக்னோ : உத்தர பிரதேசத்தில் இன்று 6ம் கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இன்று நடக்கும் தேர்தலில் மொத்தம் 676 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பாஜகவை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து